கண்டிவழி மலைகிராமத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உறுதி யளித்துள்ளார்.